
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. கடிகாரத்தில், 56 மி.மீ நீளமுள்ள வினாடி முள்ளின் முனை ஒரு நிமிடத்தில்
கடக்கும் தொலைவைக் கணக்கிடுக. (இங்கு )
விடை:
வினாடி முள்ளின் முனை, 1 நிமிடத்தில் கடக்கும் தொலைவு = மி.மீ
2. ஒரு டிராக்டர் வண்டிச் சக்கரத்தின் ஆரம் 77 செ.மீ
எனில், அது 35 முறை சுற்றும்போது, கடக்கும் தொலைவைக் காண்க.( என்க)
விடை:
மொத்த தொலைவு = செ.மீ.