PDF chapter test TRY NOW

1. கீழ்கண்ட படத்தில் உள்ள வளையலின் சுற்றளவைக் கணக்கிடுக (\(\pi=3.14\) என்க)
 
4384_Measurements_04.png
 
விடை:
 
வட்டத்தின் சுற்றளவு \(=\)
 
2. ஆரம் \(14\) செ.மீ உடைய வட்டத் தகட்டின் சுற்றளவைக் காண்க. (π=227 என்க).
விடை:
  
வட்டத்தின் சுற்றளவு \(=\)