PDF chapter test TRY NOW
ஒரு செவ்வகத்தின் இருபுறமும் அரைவட்டம் இணைந்த வடிவில் (படத்தின் காட்டப்பட்டுள்ளது)
ஒரு தோட்டம் அமைந்துள்ளது. அந்தச் செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலம் முறையே \(16\) மீ மற்றும்
\(8\) மீ எனில், பின்வருவனவற்றைக் கணக்கிடுக.

(i) தோட்டத்தின் சுற்றளவு மீ.
(ii) தோட்டத்தின் மொத்தப் பரப்பளவு மீ\(^2\).
Answer variants:
\(25.12\)
\(50.24\)
\(12.56\)
\(57.12\)
\(178.24\)