PDF chapter test TRY NOW

154 மீ சுற்றளவு உள்ள ஒரு வட்ட வடிவப் பூங்காவைச் சுற்றி ஒரு தோட்டக்காரர் நடக்கிறார். அதனைச் செப்பனிடச் சதுர மீட்டருக்கு ₹25 வீதம் ஆகும் மொத்த செலவு யாது?
 
விடை:
 
மொத்த செலவு =₹
Answer variants:
47,162.50
46,265 .50
49,000
45,162.50