PDF chapter test TRY NOW
4 செ.மீ ஆரமுடைய ஒரு வட்டம் இரண்டாகப் பிரிக்கப் படுகிறது வட்டத்தின் ஒரு பகுதி பச்சை நிறம் மற்றும் மற்றொரு பகுதி மஞ்சள் நிறத்திலும் உள்ளது எனில் பச்சை நிற பகுதியின் பரப்பளவு காண்க. [ \(= 22/7\) என்க].
பச்சை நிறப் பகுதியின் பரப்பளவு \(=\) .
Answer variants:
15.15
37.3
40.15
25.15