10.
தளத்திற்கு சிமெண்ட் பூச ஆகும் செலவைக் கணக்கிடுக
Exercise condition:
5 m.
15மீ ஆரமுள்ள வட்ட வடிவ நீச்சல் குளத்தின் தளத்திற்குச் சிமெண்ட் பூசச் சதுர மீட்டருக்கு
செலவாகிறது \(₹\)27 எனில், மொத்தச் செலவுத் தொகையைக் கணக்கிடுக.
\(\pi=\frac{22}{7}\) என்க]