
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. \(105\) செ.மீ விட்டமுள்ள வட்ட வடிவ உணவு மேசையின் பரப்பளவு காண்க.
விடை:
வட்ட வடிவ உணவு மேசையின் பரப்பளவு \(=\) செ.மீ\(^2\).
2. \(2.135\) மீ ஆரமுள்ள குண்டு எறிதல் வளையத்தின் பரப்பளவைக் கணக்கிடுக.
விடை:
வளையத்தின் பரப்பளவு \(=\) மீ\(^2\).
Answer variants:
\(15.50\)
\(14 .31\)
\(8662.5\)
\(9817.5\)