PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. ஆரம் \(21\) செ.மீ அளவுள்ள வட்டத்தின் பரப்பளவு காண்க. ((\pi= 3.14\) என்க)
 
விடை:  செ.மீ.
 
[குறிப்பு: விடையை இரண்டு தசம இடத் திருத்தமாக எழுதுக]
 
2. \(28\) செ.மீ விட்டமுள்ள சாகச வளையத்தின் பரப்பளவைக் காண்க. \(\pi=\frac{22}{7}\)
 
விடை:  செ.மீ.