PDF chapter test TRY NOW

\(23\) செ.மீ நீளமும், \(11\) செ.மீ அகலமும் உள்ள ஓர் அட்டையில், அனைத்துப் பக்கங்களிலும் \(3\) செ.மீ விளிம்பு இருக்கும் வகையில் ஓர் ஓவியம் வரையப்பட்டுள்ளது. அந்த விளிம்புப் பகுதியின் பரப்பளவைக் காண்க.
 
விடை:
 
ஓவிய விளிம்பின் பரப்பளவு \(=\)  செ.மீ\(^2\)