PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo\(30\) மீ \(\times 19\) மீ பரிமாணங்களுடைய ஒரு கோ-கோ விளையாட்டுத் திடல்,
அதன் அனைத்துப் பக்கங்களிலும் லாபியியுடன் அமைந்துள்ளது. விளையாடும் பகுதிக்கான
பரிமாணங்கள் \(27\) மீ \(\times 16\) மீ எனில், லாபியின் பரப்பளவைக் காண்க.
விடை:
லாபியின் பரப்பளவு \(=\) மீ\(^2\).