PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஒரு திருமண மண்டபத்தின் மேற்கூரையில் 21 மீ நீளமும், 7 மீ அகலமும் உள்ள ஓர் ஓவியம் தீட்டப்பட்டு உள்ளது. அதன் எல்லாப் பக்கங்களிலும் 40செ.மீ எல்லை இருந்தால், அந்த எல்லையின் பரப்பளவைக் காண்க.
 
shutterstock_1866064642.jpg
 
எல்லையின் பரப்பளவு ___________ மீ2.