PDF chapter test TRY NOW
ஒரு பள்ளியின் விளையாட்டுத் திடல் 63 மீ ஆரமுள்ள
வட்ட வடிவில் உள்ளது. அத்திடலுக்குள் ஒவ்வொன்றும் 7 மீ அகலமுள்ள நான்கு ஓடுதளங்கள் அமைக்கப்படுகின்றன. ஒரு ச.மீ-க்கு \(₹\)60 வீதம், அந்த
ஓடுதளப் பாதைகளை வடிவமைக்க ஆகும் மொத்தச்
செலவைக் கணக்கிடுக.
\(4\) ஓடு தளங்களின் பரப்பளவு \(=\)
மொத்தச் செலவு \(=₹\)