PDF chapter test TRY NOW
7 மீ நீளமும், 4 மீ அகலமும் உள்ள ஓர் அறைக்கு வெளியே, 2 மீ சீரான
அகலமுள்ள ஒரு தாழ்வாரம் உள்ளது.
(i) தாழ்வாரத்தின் பரப்பளவு காண்க.
(ii) அந்தத் தாழ்வாரப் பகுதிக்கு ச.மீ-க்கு \(₹\)14 வீதம் சிமெண்ட் பூச ஆகும் செலவைக் காண்க.
விடை:
(i) தாழ்வாரத்தின் பரப்பளவு\(=\)
(ii) மொத்த செலவு \(=₹\)