PDF chapter test TRY NOW

20 செ.மீ நீளமும், 16 செ.மீ அகலமும் உள்ள ஓர் அட்டையில், அனைத்துப் பக்கங்களிலும் 4செ.மீ விளிம்பு இருக்கும் வகையில் ஓர் ஓவியம் வரையப்பட்டுள்ளது. அந்த விளிம்புப் பகுதியின் பரப்பளவைக் காண்க.
 
  
விளிம்பின் பரப்பளவு \(=\)  செ.மீ2.