PDF chapter test TRY NOW

வெளிப்புற ஆரம் \(32\) செ.மீ-யும் உட்புற ஆரம் \(18\) செ.மீ-யும் உடைய வட்டப் பாதையின் பரப்பளவைக் காண்க.
 
விடை:
 
வட்டப் பாதையின் பரப்பளவு \(=\) செ.மீ.\(^2\)