PDF chapter test TRY NOW
வட்ட வடிவ மட்டைப் பந்துத் திடலின் ஆரம் 76 மீ. அந்தத் திடலைச்
சுற்றிலும் 2 மீ அகலத்தில் மழைநீர் வடிவதற்கான வடிகால் அமைக்க வேண்டியிருந்தது.
ஒரு சதுர மீட்டருக்கு ₹180 வீதம் செலவானால், அந்த வடிகால் அமைக்கத் தேவையான மொத்தத்
தொகையைக் காண்க.
விடை:
மொத்தத் தொகை =