PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo\(9\) மீ நீளமும், \(7\) மீ அகலமும் உள்ள ஓர் அறைக்கு வெளியே, \(3\) மீ சீரான
அகலமுள்ள ஒரு தாழ்வாரம் உள்ளது.
(அ) தாழ்வாரத்தின் பரப்பளவு காண்க.
(ஆ) அந்தத் தாழ்வாரப் பகுதிக்கு சதுர மீட்டருக்கு \(₹15\) வீதம் சிமெண்ட் பூச ஆகும் செலவைக் காண்க.
விடை:
தாழ்வாரத்தின் பரப்பளவு\(=\) மீ\(^2\)
சிமெண்ட் பூச ஆகும் மொத்த செலவு \(=\)