PDF chapter test TRY NOW

\(24\) மீ நீளமும், \(15\) மீ அகலமும் உள்ள ஒரு வயல்வெளிக்கு உட்புறம் \(1\) மீ அகலமுள்ள வாய்க்கால் வெட்டப்படுகிறது எனில்,
 
(i) அந்த வாய்க்காலின் பரப்பளவு காண்க.
 
(ii) ஒரு ச.மீ-க்கு \(₹12\) வீதம் வாய்க்கால் அமைக்க ஆகும் மொத்தச் செலவைக் கணக்கிடுக.
 
விடை:
 
வாய்க்காலின் பரப்பளவு \(=\)  மீ\(^2\)
 
மொத்த செலவு \(=₹\)