PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஒரு பள்ளியின் விளையாட்டுத் திடல் \(103\) மீ ஆரமுள்ள
வட்ட வடிவில் உள்ளது. அத்திடலுக்குள் ஒவ்வொன்றும் \(3\)
மீ அகலமுள்ள நான்கு ஓடுதளங்கள் அமைக்கப்படுகின்றன. ஒரு ச.மீ-க்கு \(₹50\) வீதம், அந்த
ஓடுதளப் பாதைகளை வடிவமைக்க ஆகும் மொத்தச்
செலவைக் கணக்கிடுக.
மொத்த செலவு \(=\)
Answer variants:
\(₹355,828.5\)
\(₹365,828.5\)
\(₹395,828.5\)
\(₹375,828.5\)