PDF chapter test TRY NOW

நீளம் 10 மீ , அகலம் 12 மீ உள்ள அறையில், நீளம் 4 மீ , அகலம் 8 மீ உடைய கம்பளம் விரிக்கப்படுகிறது. அந்த அறையில், கம்பளத்தால் மூடப்படாத பகுதியின் பரப்பளவைக் காண்க.
 
கம்பளத்தால் மூடப்படாத பகுதியின் பரப்பளவு \(=\)  மீ2.