PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoவட்ட வடிவ விளையாட்டு திடலின் ஆரம் 28 மீ. அந்தத் திடலைச்
சுற்றிலும் 4 மீ அகலத்தில் மழைநீர் வடிவதற்கான வடிகால் அமைக்க வேண்டியிருந்தது.
ஒரு சதுர மீட்டருக்கு \(₹\)147 வீதம் செலவானால், அந்த வடிகால் அமைக்கத் தேவையான மொத்தத்
தொகையைக் காண்க.
மொத்தத் தொகை \(=₹\)
[குறிப்பு: விடையை முழு எண்ணாக மாற்றி தேர்வு செய்க.]