PDF chapter test TRY NOW

இயற்கணிதக் கோவைகளை கழிக்கும் முறை என்பது, ஒரு இயற்கணிதக்கோவையை மற்றொரு இயற்கணிதகோவையின் எதிர்மறையோடு கூடுவதற்கு சமம்.
  
வழிமுறைகள்:
  • கொடுக்கப்பட்டுள்ள இயற்கணிதகோவைகளை ஒரே மாதிரியான வரிசையில் வரிசைப்படுத்தி, ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதிக்கொள்ள வேண்டும்.
  • கழிக்கவேண்டிய கோவையில் உள்ள நேர்மறை குறியீட்டை எதிர்மறைக் குறியீடாகவும், எதிர்மறைக் குறியீடாகவும் மாற்றிக்கொள்ள வேண்டும்.
  • இதன் மூலம் நமக்கு கழிக்கவேண்டிய கோவையின் எதிர்மறை வடிவம் கிடைத்துவிடும்.
  • இப்போது இரண்டையும் கூடினால் நமக்கு தேவையான கழித்த கோவை கிடைத்துவிடும்.
Example:
 \(3x² - 6x - 4\) லிருந்து \(5 + x - 2x²\)ஐ கழிக்கவும்.
 
அதாவது, \(5 + x - 2x^2\) மற்றும் \(3x^2-  6x - 4\) வித்தியாசத்தைக் கண்டறிய வேண்டும்.
 
 கொடுக்கப்பட்ட கோவைகளை  ஒரே மாதிரியான வரிசையில் வரிசைப்படுத்தி, ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதவும். இரண்டாவது கோவையின் குறியீட்டை மாற்றவும்.
 
2x² + x+5+3x² 6x4()  (+) (+)5x² +7x+9¯¯