PDF chapter test TRY NOW
1. ஓர் எண்ணின் மூன்றில் ஒரு பங்குடன் \(6\)ஐக் கூட்டக் கிடைப்பது .
2. \(x\) ன் ஐந்து மடங்குடன் \(3\)ஐக் கூட்டக் கிடைப்பது .
3. \(y\) லிருந்து \(8\) ஐக் குறைத்தால் கிடைக்கிறது.
4. பக்கம் \(a\) உடைய ஒரு சதுரத்தின் சுற்றளவு \(\text{செ .மீ}\).
5. வெங்கட்டின் அம்மாவின் வயது வெங்கட் வயதின் \(3\) மடங்குடன் \(7\)ஐக் கூட்டக் கிடைப்பது ஆகும். அவனுடைய அம்மாவின் வயது ஆகும்.