PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1) கோடிட்ட இடங்களை நிரப்புக.
(i) ஒரு கோவையை மற்றொரு கோவைக்குச் சமப்படுத்துவதை என்பர்.
(ii) \(a = 5\), எனில், \(2a + 5\) ன் மதிப்பு
(iii) மாறி \(x\) ன் இருமடங்கு மற்றும் நான்கு மடங்கின் கூடுதல் .
2) சரியா, தவறா எனக் கூறுக.
(i) ஒவ்வொரு இயற்கணிதக் கோவையும் ஒரு சமன்பாடு ஆகும். -
(ii) \(x\) ன் மதிப்பறியாத நிலையில், \(7x+1\) என்னும் கோவையை மேலும் சுருங்கிய வடிவில் எழுத முடியாது. -
(iii) இரண்டு ஒத்த உறுப்புகளைக் கூட்டுவதற்கு அதன் கெழுக்களைக் கூட்ட வேண்டும். -