
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoவாடகை மகிழுந்தின் (Taxi) வாடகைக் கட்டணமாக, முதல் 5 \text{கி.மீ} தொலைவிற்குக் குறைந்தபட்சக் கட்டணமாக 100 ம், 5 \text{கி.மீ} க்கு மிகும் தொலைவிற்கு \text{கி.மீ} க்கு 16 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருவர் தனது பயணத்திற்காக வழங்கிய மொத்தத் தொகை 740 எனில், அவர் பயணித்த தொலைவைக் காண்க.
அவர்பயணித்த தொலைவு \(=\) \text{கி.மீ}.