PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1) \(5x + 8y\) என்னும் கோவையைப் பெற, \(3x + 6y\) உடன் எதனைக் கூட்ட வேண்டும்?
விடை: .
(குறிப்பு: எண்கெழுவை தொடர்த்து )
2) ஒரு முழு எண்ணின் மூன்று மடங்குடன் \(9\)-ஐக் கூட்ட , \(45\) கிடைக்கிறது எனில், அந்த எண்ணைக் காண்க.
விடை: .
3) இரண்டு அடுத்தடுத்த ஒற்றைப்படை எண்களின் கூடுதல் \(200\) எனில், அவ்வெண்களைக் காண்க.
விடை: மற்றும் .