PDF chapter test TRY NOW
1. \(\angle AOB\) என்பது செங்கோணம் எனில் \(x\)-இன் மதிப்பைக் கண்டுபிடி.

\(x\)-இன் மதிப்பு \(=\) \(^\circ\)
2. கொடுக்கப்பட்ட படத்தில் \(x\)-இன் மதிப்பைக் காண்க.

\(x\)-இன் மதிப்பு \(=\) \(^\circ\)
3. இரு கோணங்கள் \(11 : 25\) என்ற விகிதத்தில் உள்ளன. அவை நேரிய கோண இணைகள்
எனில் அக்கோணங்களைக் காண்க.
கோணங்கள் \(=\)
[குறிப்பு: கோணங்களை ஏறுவரிசையில் எழுதவும்.]