PDF chapter test TRY NOW
1. விடுபட்ட கோணத்தைக் காண்க.
(i)

\(\angle BCD\) \(=\) \(^\circ\)
(ii)

\(\angle MNO =\) \(^\circ\)
2. இரண்டு கோணங்கள் \(3:2\) என்ற விகிதத்தில் உள்ளன. அவை நேரிய கோண இணைகள் எனில் அவற்றைக் காண்க.
கோணங்கள் \(=\) \(^\circ\), \(^\circ\)
3. படத்தில் \(\angle ROS\) இன் மதிப்பைக் காண்க.

\(\angle ROS =\) \(^\circ\)
4. படத்தில் இருந்து \(x^\circ\) இன் மதிப்பைக் காண்க.

\(\angle x^\circ =\) \(^\circ\)