PDF chapter test TRY NOW
1. ஒரு புள்ளியில் ஆறு கோணங்கள் அமைந்துள்ளன. அவற்றில் ஒரு கோணம் 45^\circ மற்ற ஐந்து கோணங்களும் சம அளவுள்ளவை எனில் அந்த ஐந்து கோணங்களின் அளவை காண்க.
மற்ற ஐந்து கோணங்களின் அளவு = ^\circ
2. கொடுக்கப்பட்டுள்ள படத்தில்,
(i) ஏதேனும் இரு சோடி அடுத்தடுத்த கோணங்கள்
(ii) இரு சோடி குத்தெதிர்க் கோணங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடுக.

(i) இரு சோடி அடுத்தடுத்த கோணங்கள்:
\angle PQU =
\angle SQR =
(ii) இரு சோடி குத்தெதிர்க் கோணங்கள்:
\angle PQU =
\angle PQT =
3. ஒரு புள்ளியில் x^\circ, 2x^\circ, 3x^\circ, 4x^\circ மற்றும் 5x^\circ ஆகிய கோணங்கள் அமைந்துள்ளன. மிகப்பெரிய கோணத்தின் மதிப்பைக் காண்க.
மிகப்பெரிய கோணம் = ^\circ