PDF chapter test TRY NOW

1.
A_69.png
 
(i) கோணம் \(∠1\) இன் ஒத்த கோணத்தை எழுதுக. i°
 
(ii) கோணம் \(∠3\) இன் ஒன்றுவிட்ட உட்கோணத்தை எழுதுக. i°
 
(iii) கோணம் \(∠8\) இன் ஒன்றுவிட்ட வெளிக்கோணத்தை எழுதுக. i°
 
(iv) கோணம் \(∠8\) இன் ஒத்த கோணத்தை எழுதுக. i°
 
(v) கோணம் \(∠7\) இன் ஒன்றுவிட்ட வெளிக்கோணத்தை எழுதுக. i°
 
(vi) கோணம் \(∠6\) இன் ஒன்றுவிட்ட உட்கோணத்தை எழுதுக. i°
 
2.
 
A_70.png
 
(i) \(b^\circ\) இன் ஒத்த கோணங்கள் எவை?
 
(ii) \(b^\circ\) இன் கோண அளவு என்ன?
 
(iii) எந்தெந்தக் கோணங்கள் \(68^\circ\) அளவுடையவை?
 
(iv) எந்தெந்தக் கோணங்கள் \(112^\circ\) அளவுடையவை?
 
 
3. \(l\) ஆனது \(m\) இக்கு இணை எனில், படத்தில் \(x\) மற்றும் \(y\) இன் மதிப்புகளைக் காண்க.
 
A_71.png
 
\(x\) \(=\) \(^\circ\)
 
\(y\) \(=\) \(^\circ\)