
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. RS ஆனது PQ இக்கு இணை எனில், x மற்றும் y இன் மதிப்பைக் காண்க.

2. இரு இணைகோடுகளை ஒரு குறுக்குவெட்டி வெட்டுகிறது. குறுக்கு வெட்டிக்கு ஒரே
பக்கம் அமைந்த சோடி உட்கோணங்களில் ஒன்று மற்ற கோணத்தின் இரு மடங்கைவிட
48^\circ அதிகம் எனில் அக்கோணங்களைக் காண்க.
கோணங்கள் =
[குறிப்பு: கோணங்களை ஏறுவரிசையில் எழுதுக.]
3. இரு இணைகோடுகளைக் குறுக்கு வெட்டி வெட்டும்போது கோணங்கள் A மற்றும் B
என்பவை ஒத்த கோணங்களாக அமைகின்றன. ∠A = 4x மற்றும் ∠B = 3x + 7 எனில்,
x இன் மதிப்பைக் காண்க. விளக்குக.