PDF chapter test TRY NOW
1. கொடுக்கப்பட்ட படத்தில் \(AB\) ஆனது \(DC\) இக்கு இணையானது. \(\angle 1\) மற்றும் \(\angle 2\) ஆகியவைகளின் மதிப்பைக் காண்க. தகுந்த காரணத்தைக் கூறுக.
2. படத்தில் \(AB\) ஆனது \(CD\) இக்கு இணையானது. \(x\), \(y\) மற்றும் \(z\) இன் மதிப்பைக் காண்க.
3. இரு இணைகோடுகள் மற்றும் குறுக்குவெட்டி வரைக. அதன் ஒன்றுவிட்ட
உட்கோணங்களை \(G\), \(H\) எனக் குறிக்கவும். அவை மிகை நிரப்பு கோணங்கள் எனில்
அவற்றின் மதிப்பைக் காண்க.
4. குழாய் \(1\) இக்கு இணையாகக் குழாய் \(2\) அமைக்கப்பட
வேண்டும். \(∠1\) ஆனது \(53^\circ\) எனில் \(∠2\) இன் மதிப்பைக்
கண்டுபிடி.