PDF chapter test TRY NOW

1. அன்பு, கீழ்க்காணும் இரு படங்களில் சில கோணங்களைக் குறித்துள்ளான், அவைகள் சரியானவையா எனச் சோதிக்க. விடைக்கான காரணத்தை எழுதுக.
 
(i)
  
A_49.png
 
(ii)
 
A_50.png
 
 
2. அன்றாட வாழ்வில் இணைகோடுகளைப் பயன்படுத்தும் சூழ்நிலைகள் இரண்டினைக் குறிப்பிடுக.
 
 
3. இரு இணைகோடுகளை ஒரு குறுக்குவெட்டி வெட்டுகிறது. அனைத்துக் கோணங்களையும் கண்டுபிடிக்கத் அறிந்திருக்க வேண்டிய குறைந்தபட்சக் கோண அளவுகளின் எண்ணிக்கை யாது?
 
Important!
இது ஒரு சுய மதிப்பீட்டுப் பயிற்சியாகும். இந்தக் கேள்விக்கான விடையைக் கண்டுபிடித்து, சோதனையை முடித்த பிறகு விடையை சரிபாருங்கள்.