PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோடுளை வெவ்வேறு புள்ளிகளில் வெட்டும் ஒரு கோடு __________ ஆகும்.
 
 
2. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் கோணங்கள் \(a\) மற்றும் \(b\) என்பவை:
 
A_51.png
 
 
3. இணைகோடுகளை ஒரு குறுக்குவெட்டி வெட்டும்போது பின்வரும் கூற்றுகளில் எது எப்பொழுதும் உண்மையாக இருக்கும்?
 
 
4. படத்தில், \(x\) இன் மதிப்பு என்ன?
 
A_52.png