PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
முக்கோணத்தின் கோணங்கள் \(1:2:11\) என்ற விகிதத்தில் அமைந்துள்ளன எனில் முக்கோணத்தின் கோணங்களைக் காண்க.
 
விடை:
 
முக்கோணத்தின் கோணங்கள்:
\(^\circ\),
\(^\circ\),
\(^\circ\)
 
[குறிப்பு: விடையை கொடுக்கப்பட்ட விகிதங்கள் அடிப்படையில் நிரப்புக]
Answer variants:
27
145
26
13
12
143