PDF chapter test TRY NOW

\(\triangle RST\) இல், \(∠S\) ஆனது \(∠R\) ஐ விட 19\(^°\) அதிகமானது மற்றும் \(∠T\) ஆனது \(∠S\) ஐ விட 7\(^°\) குறைவானது எனில், \(\angle R\) இன் மதிப்பு காண்க.
  
விடை:
 
\(\angle R=\)\(^°\)
 
[குறிப்பு: விடையை முழு எண்ணாக எழுதவும்]