
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoமூன்று கோட்டுத் துண்டுகளால் உருவாக்கப்படும் மூடிய உருவம் முக்கோணம் ஆகும். ஒரு முக்கோணம், மூன்று முனைகள், மூன்று பக்கங்கள் மற்றும் மூன்று கோணங்களைக் கொண்டிருக்கும்.

முக்கோணம் ABC இல்:
- A, B மற்றும் C என்பன முனைகள்.
- a, b மற்றும் c என்பன பக்கங்கள்.
- x, y மற்றும் z என்பன கோணங்கள்.
Example:

மேற்கண முக்கோணம் ABC இல்:
- A, B மற்றும் C என்பன முனைகள்.
- 8 அலகுகள், 5 அலகுகள் மற்றும் 5 அலகுகள் என்பன முக்கோணத்தின் பக்கங்கள் ஆகும்.
- 94^°, 43^° மற்றும் 43^° என்பன முக்கோணத்தின் உட்கோணங்கள்.