PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. படத்தில் கொடுக்கப்பட்டுள்ள \(\triangle ABC\) இல் \(z\) இன் மதிப்பு காண்க.
YCIND_221019_4582_TM7_EA_Tamil medium_13.png
விடை:
 
\(z\) இன் மதிப்பு \(=\)\(^°\)
 
2. படத்தில் கொடுக்கப்பட்டுள்ள இருசமபக்க முக்கோணம் \(IJK\) இல் \(∠IKL=128^°\) எனில், \(x\) இன் மதிப்பைக் காண்க.
YCIND_221019_4582_TM7_EA_Tamil medium_14.png
 
விடை:
 
\(x\) இன் மதிப்பு \(=\) (^°\)