PDF chapter test TRY NOW

1. \(\triangle PQR\), \(R\) இல் அமையும் \(∠SRQ\) என்ற வெளிக்கோணத்தைக் கண்டுபிடி.
YCIND_221019_4582_TM7_EA_Tamil medium_11.png
விடை:
 
\(∠SRQ=\)\(^°\)
 
2. \(\triangle LMN\) இல் \(LM\) ஆனது \(O\) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. \(∠L=62^°\) மற்றும் \(∠N=31^°\) எனில், \(∠NMO\) ஐக் காண்க.
YCIND_221019_4582_TM7_EA_Tamil medium_12.png
விடை:
 
\(∠NMO=\)\(^°\)