PDF chapter test TRY NOW

1. \(ΔABC\) இல் \(AB = AC\) எனில், \(x\) இன் மதிப்பு
YCIND_221019_4582_TM7_EA_Tamil medium_27.png
 
2. ஒரு முக்கோணத்தில் ஒரு வெளிக்கோணம் \(115^°\) மற்றும் ஒரு உள்ளெதிர்க் கோணம் \(35^°\) எனில், முக்கோணத்தின் மற்ற இரண்டு கோணங்கள்.