
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo\triangle ABC மற்றும் \triangle EFG ஆகியன சர்வசம முக்கோணங்கள் எனில், கொடுக்கப்பட்ட சோடி பக்கங்களும், சோடிக் கோணங்களும் ஒத்தவையா எனக் கூறுக.

(i) ∠A மற்றும் ∠G ஆகியன
(ii) ∠B மற்றும் ∠E ஆகியன
(iii) ∠B மற்றும் ∠G ஆகியன
(iv) \overline{AC} மற்றும் \overline{GF} ஆகியன
(v) \overline{BA} மற்றும் \overline{FG} ஆகியன
(vi) \overline{EF} மற்றும் \overline{BC} ஆகியன