PDF chapter test TRY NOW

கொடுக்கப்பட்ட முக்கோணங்கள் சர்வசமம் எனில்
 
(i) ஒத்த பக்கங்களை எழுதுக
 
(ii) சர்வசமக் கோணங்களை எழுதுக.
 
YCIND_221019_4589_TM7_Triangles_Tamil medium_41.png
 
விடை:
 
(i) ஒத்த பக்கங்கள்:
 
\(PQ=\)
 
\(QR=\)
 
\(RP=\)
 
(ii) சர்வசமக் கோணங்கள்:
 
\(\angle RPQ=\)
 
\(\angle PQR=\)
 
\(\angle PRQ=\)
Answer variants:
\(\angle LMN\)
\(\angle MLN\)
\(MN\)
\(LN\)
\(LM\)
\(\angle LNM\)