PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பக்கம்-கோணம்-பக்கம் கொள்கை:
ஒரு முக்கோணத்தின் இரு பக்கங்களும், அப்பக்கங்களுக்கு இடைப்பட்ட கோணமும் மற்றொரு முக்கோணத்தின் ஒத்த இரு பக்கங்களுக்கும், அவற்றிற்கிடைப்பட்ட கோணத்திற்கும் சமமாக இருந்தால் அம்முக்கோணங்கள் சர்வசம முக்கோணங்கள் ஆகும். இது பக்கம்- கோணம்-பக்கம் (ப-கோ-ப) கொள்கை என அழைக்கப்படும்.
Example:
Screenshot_38.png
இங்கு, \(\angle A=\angle M\), \(\angle B=\angle N\) மற்றும் \(\angle C=\angle O\)
 
எனவே, \(\triangle ABC\) மற்றும் \(\triangle MNO\) ஆகியன சர்வசம முக்கோணங்கள் ஆகும்.