PDF chapter test TRY NOW

பக்கம்-பக்கம்-பக்கம் கொள்கை:
ஒரு முக்கோணத்தின் மூன்று பக்கங்கள் மற்றொரு முக்கோணத்தின் ஒத்த பக்கங்களுக்குச் சமம் எனில், அவ்விரு முக்கோணங்களும் சர்வசம முக்கோணங்கள் ஆகும். இது பக்கம்-பக்கம்-பக்கம் (ப-ப-ப) கொள்கை எனப்படும்.
Example:
Screenshot_36.png
இங்கு, AB=PQ, BC=QR மற்றும் AC=PR
 
எனவே, \triangle ABC மற்றும் \triangle PQR ஆகியவை சர்வசம முக்கோணங்கள் ஆகும்,