PDF chapter test TRY NOW
இரண்டு கோணங்கள் மற்றும் கொடுக்கப்பட்ட கோணங்களைத் தாங்கும் பக்கம்
கொடுக்கப்பட்டிருத்தல்.
இரண்டு கோணங்கள் மற்றும் கொடுக்கப்பட்ட கோணங்களைத் தாங்கும் பக்கம்
கொடுக்கப்பட்டிருத்தால் முக்கோணம் வரைதல் பற்றி காணலாம்.
Example:
AB = 5 செ.மீ, \angle{CAB} = 60^\circ, மற்றும் \angle{ABC} = 40^\circ அளவுகளைக் கொண்ட ABC என்ற முக்கோணம் வரைக.

படி 1: AB = 5.5 செ.மீ உள்ளவாறு ஒரு நேர்கோடு வரைக.
படி 2: A இல் AB உடன், 60^° கோணத்தை ஏற்படுத்துமாறு
கதிர் AX வரைக.

படி 3: B இல் BC உடன், 40^\circ கோணத்தை ஏற்படுத்துமாறு கதிர் BY வரைக. இரு கதிர்களும்,
வெட்டிக் கொள்ளும் புள்ளியை C எனக் குறிக்க.
