PDF chapter test TRY NOW
வடிவியல் மாற்றம்:
வடிவியல் வடிவத்தில் ஒரு திட்டவட்டமான மாற்றம் வடிவியல் மாற்றம் என்று அழைக்கப்படுகிறது. மாற்றம் அதன் நிலை, அளவு அல்லது வடிவத்தின் வடிவத்தில் இருக்கலாம்.
மேற்கண்ட படத்தில் பழைய வடிவம் முன் உரு ஆகும் புதிய வடிவம் நிழல் உரு ஆகும்.
முன் உருக்கள் \(A\), \(B\), \(C\) எனவும், நிழல் உருக்கள் \(A'\), \(B'\), \(C'\) எனவும் குறிக்கப்படும்.
Example:
முன் உரு | நிழல் உரு |