PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
இடப்பெயர்வு சமச்சீர் தன்மை:
ஓர் உருவத்தை ஒரு குறிப்பிட்ட திசையில் குறிப்பிட்ட தொலைவிற்கு நகர்த்துவதன் மூலம் பெறப்படும் இடப்பெயர்வின் சமச்சீர் தன்மையானது ஒரு திசையன் (நீளம் மற்றும் திசை) இடப்பெயர்வு என்று அழைக்கப்படும்.
கிடைமட்டமாக, வலதுபக்க நகர்வை என்ற குறியீடு மூலமாகவும், இடப்பக்க நகர்வை என்ற குறியீடு மூலமாகவும் குறிக்கப்படும்.
 
செங்குத்தாக, மேற்புற நகர்வு என்ற குறியீடு மூலமும், கீழ்ப்புற நகர்வு என்ற குறியீடு மூலமும் குறிக்கலாம்.
 
\triangle ABC5→,2↓ என இடப்பெயர்வு செய்க.
 
YCIND_221026_4603_TM7_Geometric transformation_Tamil medium_5.png
 
படி 1:
 
YCIND_221026_4603_TM7_Geometric transformation_Tamil medium_2.png
 
படி 2:
 
YCIND_221026_4603_TM7_Geometric transformation_Tamil medium_4.png