PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சுழற்சி உருமாற்றம்:
ஒரு பொருள் ஒரு நிலையான புள்ளியில் தன்னைத்தானே சுழற்றுவது சுழற்சி மாற்றம் என்று அழைக்கப்படுகிறது.
நிலையான புள்ளி சுழற்சி மையம் ஆகும்.
 
பொருள் சுழலும் கோணம் சுழற்சி கோணம்.
 
சுழற்சி எப்போதும் கடிகாரத்திசைக்கு  எதிர் திசையில் அமையும்.
 
YCIND_221026_4603_TM7_Geometric transformation_Tamil medium_6.png
Screenshot_15.png