PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
எதிரொளிப்புச் சமச்சீர் தன்மை:
ஒரு பொருளைக் கண்ணாடியில் பார்க்கும்போது கிடைக்கும் பிம்பம் அப் பொருளின் எதிரொளிப்பு எனப்படும். ஒரு பொருளும் அதன் கண்ணாடி பிம்பமும் ஒன்றுக்கொன்று முற்றிலும் ஒத்தவை.
எதிரொளிப்பை பிரதிபலிக்கும் கோடு எதிரொளிப்பு கோடு எனப்படும்.
Example:
\(1\). 4(6) Ресурс 1.png
 
மேற்கண்ட படத்தில்:
 
1. நீலநிற கோடுகளைக் கொண்ட வடிவம் முன் உரு ஆகும். சிவப்பு நிற கோடு கொண்ட வடிவம் நிழல் உரு ஆகும்.
 
2. \(A\), \(B\), மற்றும் \(C\) ஆகியன முன் உரு மற்றும் \(A'\), \(B'\) மற்றும் \(C'\)ஆகியன நிழல் உரு ஆகும்.
 
 
\(2\). 5(5) Ресурс 1.png
 
மேற்கண்ட படத்தில்:
 
1. நீலநிற கோடுகளைக் கொண்ட வடிவம் முன் உரு ஆகும். சிவப்பு நிற கோடு கொண்ட வடிவம் நிழல் உரு ஆகும்.
 
2. \(A\), \(B\), \(C\) மற்றும் \(D\) ஆகியன முன் உரு மற்றும் \(A'\), \(B'\), \(C'\) மற்றும் \(D'\) ஆகியன நிழல் உரு ஆகும்.