
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoகண்ணன் ஒரு போட்டித் தேர்வில் கலந்துகொண்டார். அந்த தேர்வில் உள்ள வினாத்தாளில் சரியா அல்லது தவறா என பதிலளிக்க வேண்டும். வினாத்தாளில் கேட்கப்பட்ட 10 கேள்விகளில் அவர் சரியா அல்லது தவறா என பதிலளிக்க எத்தனை வழிகள் உள்ளன?
கண்ணன் சரியா அல்லது தவறா என பதிலளிக்க வழிகள் உள்ளன.